அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளை நடத்திய சுதந்திர தின விழா

 


அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் நம் தாய்த்திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தின விழா, சரவணன் சாலையோரப்பூங்காவில் நடைபெற்றது.

தலைவர் வி.சுப்பிரமணியன் அவர்கள் தலைமை தாங்கி, மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். 

செயலாளர் எம்.ஜி.ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் என்.ஆர்.பாலன்,நலத்திட்ட நாகு, புஷ்பராஜ்,  ஜெ.ரஜினி, எம்.ஜி.சேகர், கே.பரக்கத்துல்லா ,எம்.ஜி.வினோத்குமார்,  கே.ஆர்.வெங்கடேசன், .கா.சங்கீத்குமார், வி.சிவானி,வி.சுபிஷா  உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் பங்கேற்று, தேசியக்கொடியை வணங்கி, வாழ்த்தியதோடு பொதுமக்கள் பலருக்கும் இனிப்புகள் வழங்கிச்சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments