கும்மிடிப்பூண்டி CLG இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் வெங்கல் எம்ஜிஆர் நகர் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது



திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி  C.L.G. இந்தியா தொண்டு நிறுவனம் சாதி, மதம் இனம் பார்க்காமல் தேவையுள்ள மக்களை சந்தித்து உதவிகள் செய்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் வெங்கல் எம்ஜிஆர் நகரில்.சி  எல் ஜி இந்தியா  தொண்டு நிறுவன நிறுவனர் மற்றும். G  C  C I SYNOD,, மாநில செயலாளர், தமிழ் நாடு  மற்றும்,G C C I SYNOD,பேராயர் Rt.Rev.Dr.S. ராஜன் வெங்கல் பகுதியில் கண் பார்வை இல்லா மக்களுக்கு  தரமான சாப்பாட்டு அரிசி மற்றும் அசைவ உணவு கொடுத்து வாழ்த்தினார்.கூட்டத்தை பார்வை இல்லா ஆபிரகாம் ஏற்பாடுகள் செய்து சிறப்பித்தார் கலன் துக்கொண்ட யாவரும் மனநிறைவுடன் சென்றனர்.




Post a Comment

0 Comments