கும்மிடிப்பூண்டி: ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோவில் கலச அபிஷேகம் கணபதி ஹோமம் வாடை பொங்கல் அம்மன் வீதி உலா நடைபெற்றது



திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி வட்டம் ஏனாதி மேல் பாக்கம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் கலச அபிஷேகம் கணபதி ஹோமம் வாடை பொங்கல் வைத்து வழிபட்டனர் இதைத்தொடர்ந்து கிராமத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.



இதைத்தடர்ந்துஏனாதி மேல் பாக்கம் காலணியில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தாலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.கிராமத்தைச் சேர்ந்த  பொதுமக்கள் கட்டில் படையல் வைத்து அம்மனுக்கு.தாலி செலுத்தினார்கள் பின்பு ஆடு வெட்டி நேர்த்திக் கடன் செலுத்தினார்கள் ஊர் நிர்வாகிகளுக்கு மரியாதை செலுத்தினார்கள்.இதில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments