திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் மாதந்தோறும் C L G இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் தேவையுள்ள வர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தரமான சாப்பாட்டு அரிசி வழங்கும் நிகழ்சியில் C L G இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் அதன் நிறுவனர் மற்றும் கிரேஸ் விஷன் மாத இதழ் ஆசிரியர் மற்றும் ஜி சி சி ஐ SYNOD பேராயத்தின் மாநில செயலாளர் பேராயர் Rt.Rev.முனைவர் எஸ் ராஜன் அவர்கள் தேவையுள்ள வர்களுக்கு தரமான சாப்பாட்டு அரிசி வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சியை G C C I SYNOD மாநில இணை செயலாளர் பேராயர் Rt.Rev சாமுவேல் ராஜ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.கலந்துக்கொண்ட யாவரும் மன நிறைவுடன் சென்றனர்.

0 Comments