கவர்னர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இன்று பிப்ரவரி 12, 2024 அன்று தமிழ்நாடு சட்டசபையில் கவர்னர் உரையில் நடந்த நிகழ்வுகளின் வரிசை பின்வருமாறு: 1. வரைவு கவர்னரின் உரை 9.2.2024 அன்று ராஜ்பவனில்…
Read moreஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே மாமரத்து பாளையத்தில் வணக்கம் மூவர்ண கொடி அமைப்பின் தலைமை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமையில் நடந்த இவ்விழாவில் மாநிலச் செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மேலும் இவ்…
Read moreபெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் 16 ம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸிற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்…
Read moreஇந்த ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் உரை நிகழ்த்த வருமாறு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, ஆளுநருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்பட…
Read moreசினிமாவில் பிரபலமான பிறகு, அந்த பெயரையும் புகழையும் பயன்படுத்தி அரசியலுக்குள் பிரபலங்கள் நுழைவது புதிது கிடையாது. எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார் என இப்படி ஏராளமான பிரபலங்கள் அரசியலிலும் சாதித்துள்ளனர். அந்த வரிசையில…
Read moreதமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரையில் கலந்துகொள்வதற்காக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா சென்னை நேற்று வந்தார். துறைமுகத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய ஜே.பி. நட்டா, “தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்களின் இதயத்தில் உள…
Read more'கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில், மேல்பள்ளம் என்னுமிடத்தில் வனப்பகுதியில் திடீரென பயங்கர காட்டுத்தீ பற்றி எரிய தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மள, மளவென வனப்பகுதியில் பரவியது. இதில் அங்கிருந்த விலை உயர்ந்த ம…
Read moreமேஷம் ராசிபலன் உங்களுக்கான வேலை அதிகமாக இருந்தாலும், செய்ய வேண்டிய செயல்களை அன்றைய தினமே செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக உங்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்திய உணர்விலிருந்து இறுதியாக விடுபட வேண்டும். உங்களுக்கு வரும் வாய்ப்புகளைப் …
Read moreமக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. திமுக தரப்பில் கூட்டணி இறுதி செய்யப்பட்டு தொகுதிப் பங்கிட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அதிமுக தரப்ப…
Read moreதிமுக சார்பாக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் திருமதி. கனிமொழி எம்பி தலைமையில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொருட்டு இன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளிடம் கருத்து கேட்டறிந்தார். இதையும் படியுங்க…
Read moreஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.…
Read moreமேஷம் ராசிபலன் உங்களது வேலைப்பளு உங்களை சோர்வானவராகவும், மிகவும் மந்தமானவராகவும் ஆக்கிவிடுகின்றது. இச்சூழலில், நீங்கள் உங்கள் கால்களை சற்றே நீட்டி ஆசுவாசப்படுத்தலாம். ஒரு சிறு நடைபயிற்சியை மேற்கொண்டு, புத்துணர்ச்சியான காற்றைப் …
Read moreசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, 10.02.2024 மற்றும் 11.02.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்…
Read moreதிமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைத்தள பக்க பதிவில், கோயம்பேடு பேருந்து நிலையம் அ…
Read more2014-ம் ஆண்டுக்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் தஞ்சமடைந்த சிறுபான்மையின மக்களுக்குக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்த சட்டம் 2019 கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் …
Read more
Social Plugin