• Breaking News

    தேவதானபட்டியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளராக சாமூவேல்ராஜ்இருந்து வருகிறார்.அவர் சென்னையில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாராயணன் என்பவர் சாமுவேல் ராஜை தவறாக பேசியதாக கூறி -பாஜக நாராயணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வலியுறுத்தி தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் தேவதானப்பட்டியில்  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தேனி மாவட்ட குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    No comments