விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் குப்பை சேகரிக்க ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வாங்கபட்ட 9 பேட்டரி வானகத்தை சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 15 வார்டுகளில் வீட்டுக்கே சென்று குப்பைகளை சேகரிக்க கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சார்பில் 18 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 9 பேட்டரி  வாகனங்கள் வாங்கப்பட்டு இன்று பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்  பேரூராட்சித் தலைவர் அய்யன் ராஜ் பேரூராட்சி அலுவலர் சுந்தரவேல் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று மக்கள் பயன்பாட்டிற்காக பேட்டரி வாகனத்தை கொடியசைத்து  துவக்கி வைத்தனர்.

Post a Comment

0 Comments