ஈரோடு மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பாக புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டம் தொடக்கவிழா மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார் . உடன் ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் ஹெச். கிருஷ்ணனுண்ணி இ.ஆ.ப., பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி மேயர் எஸ். நாகரத்தினம் சுப்பிரமணியம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வி.செல்வராஜ் , முன்னாள் சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர்.கந்தசாமி மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

0 Comments