ஈரோடு மாவட்டம்,அவிநாசி- அத்திக்கடவு சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும்,கோபி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி( எ)சுப்பிரமணியம்,சென்னை மணி(எ )ஈஸ்வரமூர்த்தி , சேரன் சரவணன் , கருப்பண கவுண்டர் , எம் .எம் .எம் .செல்வம்கோபி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மெளத்தீஷ்வரன் , ஆண்டிகாடு சரவணன் , மாரிமுத்து , எலத்தூர் கதிர்வேல் , ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்ட மூர்த்தி , புதூர் பழனிச்சாமி , அருண் கருப்புசாமி,ஐஸ்வர்யம் பெரியசாமி, டெலிபோன் செல்வம் , மலையப்பாளையம் கண்ணன் , எம்.திவாகரன் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
Friday, March 17, 2023
அவிநாசி - அத்திக்கடவு திட்டம்... 60 ஆண்டு கால கனவு திட்டம் சோதனை ஓட்டம்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment