ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூரில் சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை கழக பேச்சாளர் சாந்தி சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என். எம். எஸ். நாச்சிமுத்து, சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் என்.என். சிவராஜ், சத்தியமங்கலம் நகர செயலாளர் ஓ.எம்.சுப்பிரமணியம், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிசாமி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் டி.எஸ்.பழனிசாமி, கெம்ப நாயக்கன் பாளையம் பேரூர் கழக செயலாளர் எஸ். கே.நடராஜன் , முன்னாள் ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர். செல்வம் , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.ஆர்.பி.வெங்கிடுசாமி, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் வி.பி.தமிழ்செல்வி , மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் எஸ்.கே.பழனிசாமி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் எம்.பி.துரைசாமி, கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன், சிக்கரசம்பாளையம் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மணி, ஜெகநாதன் அ.தி.மு.க நிர்வாகிகள் கழக கழகத் தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

0 Comments