ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 96 வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ( BLA- 2 ) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளர், பேரூராட்சி தலைவர் மெடிக்கல். ப. செந்தில்குமார் தலைமை தாங்கினார். மேலும் இக்கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் எஸ்.எஸ்.குருசாமி , தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.வெள்ளியங்கிரி , ஜீ.வி.குமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பணி குறித்து எடுத்துரைக்கப்பட்டது.இந்நிகழ்வின் போது தலைமை பொதுக்குழு உறுப்பினர் கீதா முரளி , ஒன்றிய கழக அவைத்தலைவர் எம்.பி.பெரியசாமி , நம்பியூர் பேரூர் கழக அவைத் தலைவர் கே.கே. சுப்பிரமணியம், ஈரோடு மண்டல தொ.மு.ச தலைவர் கே.கே. பழனிச்சாமி , ஒன்றிய துணைச் செயலாளர்கள் பெ. வேலுச்சாமி, சி.பெரியசாமி , ஒன்றிய கழக பொருளாளர் கே.ஏ. பொன்னுச்சாமி , மாவட்ட பிரதிநிதிகள் பி.வி.இளங்கோ, என்.என். சின்னசாமி , வே.ச.பிரபுகார்த்திக் , எத்தூர் பேரூர் கழக அவைத் தலைவர் கந்தசாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் பா அல்லாபிச்சை , மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆர்.பி.எஸ்.பழனிச்சாமி,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எம். வெங்கடேஷ் , மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஈ.பி.சரவணன், நம்பியூர் பேரூர் கழக துணை செயலாளர்கள் சாந்தாமணி , சந்திரன் , உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வே.மு. முருகேசன் , சுப்பிரமணியம் , ஆர்.மணியன், கே.நாகேஸ்வரி சந்திரன் ,க. நந்தகுமார், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் மாணிக்கவாசகர் , எஸ்.சி.கருப்பணன் , மேட்டுக்கடை சுப்பிரமணியம் , ஜே.வி முருகசாமி , குப்பிபாளையம் பழனிச்சாமி , சாவக்கட்டுப்பாளையம் முருகன் , ரைஸ்மில் சுப்பிரமணியம் , மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் , திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் எலத்தூர் பேரூர் கழக செயலாளர் எஸ்.எம். வி.சண்முகம் நன்றி கூறினார். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

0 Comments