தேனி மாவட்டம்கம்பம் நகராட்சி சார்பில் சாலையோர வியாபாரி களுக்கான தேசிய நகர்ப்புற மக்களின் வாழ்வாதார நலத்திட்டங்கள் சார்பில் சாலையோர ஏழைவியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக,கம்பம் நகர்புற சாலையோர வியாபாரிகளுக்கு விலையில்லா 4 சக்கர தள்ளுவண்டி வழங்கும் நிகழ்ச்சி நகர்மன்றதலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில்நடைபெற்றது.விழாவில் அனைத்து நகராட்சி அதிகாரிகளும், நகர்மன்ற உறுப்பினர்கள் சுல்தான் சல்மான் பார்ஸி,விருமாண்டி , சர்புதீன்,பார்த்திபன் , இளம்பரிதி,மாதவன்,முருகன் , செல்ந்தில் குமார்,முருகன் , சாபிரா பேகம் , அமுதா ,வசந்தி , வீருசிக்கம்மாள் விஜயலக்ஷ்மி, வளர்மதி, சுப்தரா சொக்கராஜா, தீபா கார்தீஸ்வரன், ரோஜாரமணி, சுமதி கணபதி மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

0 Comments