சங்கரன்கோவிலில் சுமார் ஒரு மணி நேரமாக சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சங்கரன்கோவில் நெடுங்குளம் குருவிகுளம் ஆலங்குளம் கரிவலம் வந்த நல்லூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது சுமார் ஒரு மணி நேரமாக புயல் காற்றுடன் மழை பெய்ததால் வெப்பம் கனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments