தாய் மண் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சக்தி லிங்கம் ரியல் எஸ்டேட் & பைனான்ஸ் சர்வீஸ் அலுவலக திறப்பு விழா

சத்தியமங்கலம் பண்ணாரி மெயின்ரோடு  உதியமரத்து மேடு என் ஆர்.எஸ். காம்ப்ளக்ஸ்ஸில் தாய் மண் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சக்தி லிங்கம் ரியல் எஸ்டேட் &  பைனான்ஸ் சர்வீஸ் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.  இவ்விழாவில்  சென்னை புவனேஷ் எக்ஸ்போர்ட் & இம்போர்ட் நிறுவனர் எஸ். தியாகராஜன் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் என்.மூர்த்தி , எஸ்.சதீஸ்குமார் , எம் ராஜா மாதவன்,  எம்.லியாகத் அலி, ஆர்.கோவிந்தசாமி , ஜி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேன்ட் டெவலப்பர்ஸ் நலச்சங்கம் ஈரோடு மாவட்ட தலைவர் பி.ஆர்.விஜயகுமார் , தாய் மண் அறக்கட்டளை தலைவர் எஸ்.எம்.ஹச்.முகமதுஇலியாஸ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ். சரவணகுமார், சத்தியமங்கலம் பி.வி. லாட்ஜ் மேலாளர் பி. சிவன் மூர்த்தி, சிக்கரசம்பாளையம் மேத்யூ, திண்ணையூர் தங்கவேல்,  அந்தியூர் என்.நரசிம்மமூர்த்தி, கோபி, புளியம்பட்டி, சத்தியமங்கலம் தாலுகா ரியல் எஸ்டேட் மீடியேட்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments