நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைமை அலுவலகம் குன்னத்தூரில் திறப்பு விழா சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் நிறுவன தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார் அவர்களுக்கு கலந்து கொண்டு அலுவலகத்தை திறப்பு விழா செய்து வைத்து பேசினார் . முன்னதாக திருமதி வளர்மதி கார்த்திக் நாடார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் திரு ரகுபதி நாடார் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் திரு ஐயா சாமி நாடார் மாநிலத் துணைச் செயலாளர் திரு கார்த்திக் நாடார் கொங்கு மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் பொன்மணி நாடார் நம்பியூர் ஒன்றிய தலைவர் யுவராஜ் நாடார் மற்றும் கலைவாணன் நாடார் பூந்துறை யுவராஜ் நாடார் மற்றும் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த சமுதாய ரத்தஉறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

0 Comments