மத்திய அரசை கண்டித்து கோவில்பட்டி பேருந்து நிலையம் நகர காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி மாவட்டம் அண்ணா பேருந்து நிலையம் முன்பாக மத்திய அரசை கண்டித்து நகர காங்கிரஸ் அருண் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மோடி குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரத்தில் எம்.பி பதவியை தகுதி  நீக்கம் செய்யபட்டதை   கண்டித்து  மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் இக் கண்டன ஆர்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments