விளாத்திகுளத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் வழங்கினார்

 


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலன் மகளிர் உரிமை துறை ஒருகிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது இதில்  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்  கலந்து 105  தாய்மார்களுக்கு  ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ,தாஜீன்னிசா பேகம்  அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள்  உள்ளிட்ட பலரும் கலந்து  கொண்டனர்.

Post a Comment

0 Comments