கோபி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தொகுதி நிதியில் தார் சாலை, தண்ணீர் டேங்க் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன்  , எம். எல். ஏ.நிதியில் 7வது வார்டு, 12வது வார்டு மற்றும் பொலவபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய தார்சாலைகள் மலைப்பாளையத்தில் புதிய தார் சாலைகள் மற்றும் தண்ணீர் தொட்டி அமைக்க  முன்னாள் அமைச்சர்    கே.ஏ.செங்கோட்டையன்  எம்.எல்.ஏ. தலைமையில்  புதிய தார் சாலைகள் மற்றும் புதிய தண்ணீர்  டேங்கள் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார் .

விழாவில்நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் தம்பி(எ)சுப்பிரமணியம் சென்னை மணி(எ) ஈஸ்வரமூர்த்திஆண்டிகாடு.எஸ்.சரவணன்பேரூர் கழக செயலாளர் கருப்பணகவுண்டர் , எலத்தூர் பேரூர் கழகச் செயலாளர் சேரன் சரவணன் , நம்பியூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுப்பிரமணியம் , ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்ட மூர்த்தி , 12 ஆவது வார்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் எ கருப்புசாமி,  ஜேசிபி மூர்த்தி ,  அருண் மஹால் பிரபு ,  அரசு வழக்கறிஞர் கங்காதரன் ,  7வது வார்டு கழக செயலாளர் மாரிமுத்து ,  நலச்சக்கரவர்த்தி ,  இன்ஜினியர் செந்தில்,  மகாலட்சுமி ஆறுமுகம் ,  ஐஸ்வரியம் பெரியசாமி ,  அண்ணா தொழிற்சங்க தலைவர் ரமேஷ் மற்றும் பொருளாளர் சிவசாமி , தெக்கால தோட்டம் சுந்தரம் சந்தன நகர் சுந்தரம் , நகர அம்மா பேரவை செயலாளர் காரைக்காடு கந்தசாமி குமரேசன் ஏழாவது வார்டு பொறுப்பாளர் சக்திவேல் நம்பி மணி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவை இணைச் செயலாளர் மனோகரன் , நம்பியூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எம்.திவாகரன்அனைத்து ,ஒன்றிய,கிளை கழக,வார்டு கழக சார்பு அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments