அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் எம்.சி.பி ராஜா நேரில் சந்தித்து நினைவு பரிசு வழங்கினார்
மயிலாடுதுறை மாவட்டம் அதிமுக மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் எம்.சி.பி ராஜா தமிழக முன்னாள் முதலமைச்சரும்,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி.கே.பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து அவருக்கு இராஜ அலங்காரத்தில் உள்ள முருகன் படத்தை நினைவு பரிசாக வழங்கி வாழ்த்து கூறினார் இதில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் உள்ளிட்ட அதிமுக மயிலாடுதுறை மாவட்ட,ஒன்றிய,நகர,பேரூர்,கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.
No comments