பொதுநல மருத்துவர் அப்துர் ரஹ்மான் கிளினிக் திறப்பு விழா
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாலங்காட்டில் என்.எம்.கிளினிக் பொதுநல மருத்துவர் அப்துர் ரஹ்மான் அவர்களது கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மயிலாடுதுறை மாவட்ட பொதுச் செயலாளர் ரியாத் அஹமது.திமுக குத்தாலம் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் எல்.டி.சி செந்தில்.தொழிலதிபரும் பஸ் உரிமையாளருமான பாரூக்,வானவெடி தயாரிப்பாளர் பி.டி.துரை.வெடி.பாண்டியன், ஏவிஎம்.ஹுமாயுன்,மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு மருத்துவப் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
No comments