கொடுமுடி அருகே உள்ள ஸ்ரீ கருப்பண்ணசாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா
ஈரோடு மாவட்டம் ,கொடுமுடி ஒன்றியம் அரசம்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ கருப்பண்ணசாமி திருக்கோவில் கும்பாபிஷே விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.அங்கு அவர்களுக்கு ஊர் கொத்துக்காரர் மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் கணேஷ் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர்கள் அய்யாசாமி ,கார்த்திக் , மாநில ஒருங்கிணைப்பாளர் எம். கே.டி.கோவிந்தசாமி,மாநில நிர்வாகிகள் ஈஸ்வரன் ,சோமு , சந்திரசேகர் , ரயில்வே ரஞ்சித் , மாநில வர்த்தக அணி துணை செயலாளர் இளங்கோ , நாமக்கல் மாவட்ட தலைவர் செந்தில் , திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் ரகுபதி , சென்னிமலை ஒன்றிய தலைவர் ஆறுமுகம் , மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் பூபதி ,மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கிருஷ்ணகுமார் , சரவணன் , அர்ஜுனன் , நாகராஜ் , பெஸ்ட் குமார்,ஆறுமுகம் ,கோவிந்தசாமி , சந்திரன், சிவகுமார் , ஆகியோர் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments