• Breaking News

    பாரத முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவராக L.T.தாஸ் யாதவ் நியமனம்

     


    பாரத முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் பாரதராஜா யாதவ் வெளிட்டுள்ள அறிக்கையில்...

    யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழகத்தின் துணைத்தலைவராக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் யாதவர் தெருவை சேர்ந்த உயர்திரு T.லெட்சுமணன் யாதவ் என்பவர் அன்பு மகன்   திரு.L.T.தாஸ் யாதவ் என்பவர் பொதுச்செயலாளர் திரு.உ.ஆறுமுகசாமி  ஒப்புதலின் பேரில் கழக தலைவர் திரு.பாரதராஜா யாதவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பொருளாளர்  திரு.எம் பெரியசாமி, அமைப்பு செயலாளர்கள் வே.செல்வம்,எம்.ஜெகதீஸ்.ஆர்.முருகானந்தம்,எம்.ஆர்.இராமச்சந்திரன்,எஸ்.ஆனந்த் ,மாநில மகளிரணி தலைவர் அழகுமுத்துக்கோன் வாரிசு திருமதி வனஜா அம்மாள்,மாநில இளைஞரணி தலைவர் எஸ்.அடைக்கலம் யாதவ்,மாநில துணை தலைவர் கே.ஆர் மணிகண்டன் கொள்கை பரப்பு செயலாளர் திரு.எஸ்.சுரேஷ்  ஐ.டி.விங் தலைவர் திரு. எல்.ஏ.நிர்மல்குமார்,மாநில மருத்துவரணி தலைவர் திரு.இராமசாமி.     ,மாநில மாணவரணி தலைவர் திரு.வெங்கட்ராமன்,ஆகியோரின் ஆதரவோடு கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு.L.T. தாஸ் யாதவ் அவர்களுக்கு கழக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகின்றோம். என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    No comments