தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக 2-ஆண்டு இசை விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது
கரூர் மாவட்டம் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக் கலைஞர்களின் 2-ஆண்டு விழா விழா மற்றும் இசை விழா நடைபெற்றது இவ்விழாவில் தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்க மாநில கவுரவத் தலைவர் எம் கே எஸ் சிவா மற்றும் தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்க நிறுவனர் மாநிலத் தலைவர் எஸ் பத்மநாபன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த நாதஸ்வரம் மற்றும் தவிர் கலைஞர்கள் ஏராளமான கலந்துகொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினர். விழாவில் கரூர் மாவட்ட சங்க நிர்வாகி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மோகன் ராஜ்
No comments