தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு எம்.பி நிதி உதவி
நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் திரு.தங்கபாண்டியன் அவர்களின் மகன் மற்றும் மகள் ஆகியோர் தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு கட்டும் பணிக்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான தனது மாத ஊதியத்திலிருந்து ரூ.2.00 இலட்சத்திற்கான காசோலையினை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் அவர்கள் இன்று (25.08.2023) மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா,இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்.
ஜெ.ஜெயக்குமார் 9942512340
நாமக்கல் மாவட்டம்
No comments