சத்தி நகராட்சியில் புதிய குடிநீர் தொட்டியை நகராட்சி தலைவர் திறந்து வைத்தார்
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் நகராட்சி 20 வது வார்டு பிள்ளையார் கோவில் வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியை சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும், சத்தி திமுக நகர செயலாளர் ஆர்.ஜானகி ராமசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சத்தி நகராட்சி ஆணையாளர் செல்வம், சத்தி நகராட்சி துணை தலைவர் நடராஜ், நகராட்சி பொறியாளர் கதிர்வேல், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் புவனேஸ்வரி சாய்குமார், ஜெயந்தி, பவுசில், குமார், சரவணன், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி- 9965162471 .
No comments