ஈரோடு வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, October 10, 2023

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டம்


 ஈரோடு வடக்கு மாவட்ட திமுக தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் அறிமுக கூட்டம் தொழில் முதலீடு ஊக்குவிப்பு துறை அமைச்சரும் , திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி. ராஜா அவர்களின் சிறப்புரையில் ஈரோடு வடக்கு மாவட்ட  செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில் ஈரோடு வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.செந்தில்குமார் முன்னிலையில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகநாதன் , நாகராஜ் , பூர்ணசந்திரன் ,  ஜூனாயத் , பிரபு, உமாபாரதி ஆகியோருடன் காணொலிக்காட்சி வாயிலாக மாவட்டத்திற்குட்பட்ட தொகுதி , ஒன்றிய ,நகர , பேரூர்  ,  நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்   நடைபெற்றது.


 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471 .

No comments:

Post a Comment