ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் , சத்தி தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் கே. சி. பி. இளங்கோ அவர்களை நேரில் சந்தித்து இக்கரை நெகமம் ஊரட்சி மன்ற தலைவர் மகேந்திரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரஞ்சிதா ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு வாழ்த்துக்கள் பெற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சு.பிரேம்குமார் , கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் (எ)பா. செந்தில் நாதன் , ராஜன் நகர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா மணி, செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965262471 .
No comments:
Post a Comment