திருக்குவளை அருகே கொளப்பாடு கடைவீதியில் நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர் அறிமுக கூட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்,திருக்குவளை தாலுக்கா கொளப்பாடு கடைவீதியில் நாம் தமிழர் கட்சியினர் நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி கொளப்பாடு கடைவீதியில் நாடாளுமன்ற வேட்பாளராக மு.கார்த்திகாஅறிமுகப்படுத்தப்பட்டு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் மண்டல செயலாளர் அப்பு, மாவட்ட செயலாளர் இராஜேந்திரன், கீழ்வேளூர் தொகுதி செயலாளர் பழனிவேல், தொகுதி தலைவர் ராவணன், தலைஞாயிறு வடக்கு ஒன்றியச்செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய தலைவர் ஜெகதீஸ்வரன், கீழ்வேளூர் வடக்கு தொகுதிச்செயலாளர் வெண்மணி ரமேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பாரதிச்செல்வன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அஞ்சம்மாள், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி க
விளம்பர தொடர்புக்கு 9788341834
No comments