மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி மன்ற ஆறாவது வார்டு கவுன்சிலர்(அஇஅதிமுக) கல்யாணிசுந்தர் பேரூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்னதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் அவரது வார்டு பகுதியில் வசிக்கக்கூடிய ஏழைப் பெண்களுக்கு உதவி திட்டம் அறிவித்தார் அதன் பெயரில் ரூபாய் பத்தாயிரம் மதிப்பிலான கிரைண்டர் மற்றும் மிக்ஸி அந்த வார்டு தெருக்களில் உள்ள ஏழைப் பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்ற அடிப்படையில் திருமணமாக இருக்கும் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கனிமொழி என்ற பெண்ணிற்கு கவுன்சிலர் கல்யாணிசுந்தர் சார்பாக அனைத்திந்திய திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னோடிகளின் முன்னிலையிலும் தெருமக்கள் முன்னிலையிலும் அவரது சொந்த நிதியிலிருந்து வழங்கி சிறப்பித்தார்.
Thursday, February 8, 2024
Home
மயிலாடுதுறை மாவட்டம்
மயிலாடுதுறை: திருமண பெண்ணிற்கு சொந்த நிதியில் மிக்ஸி,கிரைண்டர் வழங்கிய கவுன்சிலர்
மயிலாடுதுறை: திருமண பெண்ணிற்கு சொந்த நிதியில் மிக்ஸி,கிரைண்டர் வழங்கிய கவுன்சிலர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment