கட்டுமாவடி கடற்கரைக்கு நீலக்கொடி கடற்கரை சான்றிதழ்..... தமிழக அரசுக்கு பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கட்டுமாவடி கடற்கரை உள்பட 8 மாவட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வழங்கி நேற்றைய (19ம் தேதி) தமிழக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பை வெளியிட்டார். இந்த கடற்கரை பகுதிகளை மேம்படுத்த 250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்டுமாவடி உள்பட புதுகை கடலோர மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
No comments