தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு அமைத்துள்ள புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஏற்கனவே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று (திங்கள்கிழமை) முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.
.jpeg)
0 Comments