திருவள்ளூர் ஜூன் 4 தமிழக முழுவதும் முன் னாள் முதல்வர் கலைஞ ரின் 101 வது பிறந்தநாள் விழாவை யொட்டி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கட்சி கொடி ஏற்றி அன்னதானம் வழங்கி கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி சிறப் பாக கொண்டாடப் பட்டு வருகின்றனர்.
அதன்படி திருவள்ளூர் LD ட் டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா கும்முடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கி.வே. ஆனந்தகுமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக கட்சி அலு வலக வளாகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞ ரின் உருவப்படத் திற்கு மலர் தூவி மரியாதை செலு த்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர்உமாமகேஸ்வரி, பொதுக் குழு உறுப்பினர் குணசே கரன், அவைத்தலைவர் மூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் திருமலை, மங்களம்சுரேஷ். மாவட்ட பிரதிநிதி பிரபு, கொள் ளனுர்வெங்கடேசன், ஒன் றிய கவுன்சி லர் ஜோதி, சுவரப்பேட்டை பிரசாத், மற்றும் திமுக நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment