கும்மிடிப்பூண்டி நகரம் மற்றும் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா சிறப்பு பூஜை - MAKKAL NERAM

Breaking

Wednesday, June 19, 2024

கும்மிடிப்பூண்டி நகரம் மற்றும் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா சிறப்பு பூஜை


கும்மிடிப்பூண்டியில் ராகுல்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு  கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ.பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகமும் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி கும்முடிப்பூண்டி நகர தலைவர் இந்நிகழ்ச்சி டி ,கே.எ.பிரேம் குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டி தெற்கு வட்டார தலைவர் பாபு முன்னிலை வகித்தார். 

 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் வழக்கறிஞர் சம்பத் திருவள்ளூர் முதன்மைத் துணைத்தலைவர் .சிவா ரெட்டி மற்றும் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர். சித்ரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்கள் .இந்நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள் சாமிநாதன் முரளி சதீஷ் தினேஷ் இவர்களுடன் கும்மிடிப்பூண்டி தெற்கு வட்டார பொருளார்  சந்தோஷ் குமார், கும்மிடிப்பூண்டி தொகுதி  தலைவர் .பாலாஜி மற்றும் மூத்தவ . எல்லையா கலந்து கொண்டு திரு. ராகுல் காந்தி பிறந்தநாளை சிறப்பாக  கொண்டாடினர்.



No comments:

Post a Comment