தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி யு.எஸ்.பி. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தென்காசி(தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற திருமதி.ராணிஸ்ரீகுமார் (தி.மு.க) நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப., மற்றும் தேர்தல் பார்வையாளர் அர்ச்சனாதாஸ் பட்நாயக் இ.ஆ.ப., தேர்தல் பொதுப்பார்வையாளர் டோபேஸ்வர் வர்மா இ.ஆ.ப ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்
No comments:
Post a Comment