ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற புதுக்கோட்டையை சேர்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீரர் - MAKKAL NERAM

Breaking

Tuesday, June 18, 2024

ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற புதுக்கோட்டையை சேர்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீரர்

 

புதுக்கோட்டையை சேர்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிரித்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டி ஆடவர் பிரிவுக்கு தகுதி பெற்றுள்ளதாக தேசிய துப்பாக்கிச்சுடும் சங்கம் அறிவிப்பு. பிரித்வி ராஜ் தொண்டைமான் தலைமையில் ஒலிம்பிக்கிற்கு 5 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment