ஆகஸ்ட் 22ம் தேதி அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - MAKKAL NERAM

Breaking

Friday, July 26, 2024

ஆகஸ்ட் 22ம் தேதி அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

தமிழக முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 22ஆம் தேதி தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார். அவர் அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டதாம்.

மேலும் அமெரிக்க பயணத்தின் போது google சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

No comments:

Post a Comment