ரயில்வே ஊழியருக்கு ரூ.4 கோடி கரண்ட் பில்.... மின்வாரியம் சொன்ன விளக்கம் - MAKKAL NERAM

Breaking

Monday, July 22, 2024

ரயில்வே ஊழியருக்கு ரூ.4 கோடி கரண்ட் பில்.... மின்வாரியம் சொன்ன விளக்கம்

 

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வருபவர் வசந்த் ஷர்மா. ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு நான்கு கோடி ரூபாய் மின் கட்டணம் பில் வந்துள்ளது.  இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில் இவர் இதுகுறித்து மின்வாரிய செயல் பொறியாளர் சிவா திரிபாதி என்பதரிடம் கேட்டுள்ளார்.

அப்பொழுது அவர் கூறுகையில்,  அதாவது இந்த மின்கட்டணம் கணினி  மூலம் அனுப்பப்படும் குறுந்தகவல் என்பதால் கணினியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment