• Breaking News

    செங்கம் பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல்


     திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் துக்காப்பேட்டை பகுதியில் முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் செங்கம் அரசு மருத்துவமனை எதிரே மாற்றுத்திறனாளி உட்பட்ட 100க்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் பகுதி சிறுவர்கள் காலி குடங்களுடன் திருவண்ணாமலை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நீண்ட நேரமாக பாதிக்கப்பட்டன.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா செய்தியாளர் S.சஞ்சீவ்

    No comments