• Breaking News

    சோழவரம் ஒன்றியம் இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் அறிவிப்பு


    33/11 கே வி இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை 11.07.2024.காலை 09 30 மணி முதல் மாலை 05:00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுவதால் இருளிப்பட்டு துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் செல்லுகின்ற அனைத்து பகுதிகளுக்கு மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்பதை தெரிவிக்கப்படுகிறது.

    அழிஞ்சிவாக்கம் ஸ்ரீநகர் எம்ஜிஆர் நகர் ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை கணேஷ் நகர் சாய் கிருப நகர் சங்கீதா ஹோட்டல் சித்தி விநாயகர் பண்ணை ஸ்ரீநகர் விஷ்ணு பவன் மாதவராவ் பெட்ரோல் பங்க் இருளிப்பட்டு எம் கே கார்டன் அத்திப்பட்டு விருந்தாவனம் நகர் சூப்பர் பில் தேஜோ போக்காரிய சத்திரம் பாலாஜி கேஷ்ட்டிங் ராஜ்இம்பெக்ஸ் சோலார் ஜெகநாதபுரம் ஆமூர் மாலிவாக்கம் சத்திரம் குதிரை பள்ளம் கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. 

    உதவி பொறியாளர் 

    இருளிப்பட்டு பட்டு பிரிவு

    மின்வாரியம்

    No comments