கங்கனா ரனாவத்தை சந்திக்க ஆதார் அட்டை கட்டாயம்.... ஏன் தெரியுமா...?
தன்னை பார்ப்பதற்கு ஆதார் கார்டுடன் வரவேண்டும் என்று பாஜக எம்பி கங்கனார் ரனாவத் கூறி உள்ளார் . அதாவது தன்னுடைய தொகுதி மக்கள் தன்னை சந்திக்க வேண்டும் என்றால் ஆதார் அட்டை கட்டாயம் என்று நிபந்தனை விதித்துள்ளார். மேலும் தன்னை சந்திப்பதற்கான காரணத்தை அந்த காகிதத்தில் எழுதிக் கொண்டு வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் நான் சந்திக்க விரும்பவில்லை. இதன் காரணமாக தான் இவ்வாறு அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
No comments