• Breaking News

    அயோத்தி தரிசனத்திற்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த 100 பேர்

     

    மதுரையிலிருந்து விமான மூலமாக அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்து செல்வதாக கூறி 100 பேரிடம் பணம் வசூலித்து மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து விமான நிலையம் சென்று விசாரித்த போது அவர்கள் ஏமாற்றப்பட்டது அம்பலமாகி உள்ளது .இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    No comments