புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மின்வாரிய அலுவலகத்தில் நாளை மறுநாள் (18ம் தேதி) வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் மின் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. அது சமயம் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு செயற்பொறியாளர் வெங்கட்ராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tuesday, July 16, 2024
அறந்தாங்கியில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment