கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து சிறப்பு கிராம சபை நடைபெற்றது
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் கலைஞரின் கனவுகள் திட்டத்தின் கீழ் கூரை வீடு உள்ள பயன் அவர்களுக்கு புதிய வீடு தேர்வு செய்தல் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் வீடு இல்லாத பயன்களை கண்டறிந்து குறித்து கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை நடைபெற்றது.
இதில் பெருவாயில் ஊராட்சி ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏகு மதுரை ஊராட்சி மன்ற தலைவர்.ஸ்ரீ பிரியா மகேந்திரன். தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு விவாதத்தினர்.
ஏனாதி மேல்பாக்கம்ஊராட்சி ஊராட்சி மன்ற தலைவர். பிரபு தலைமையில் நடைபெற்றது ஊராட்சி செயலாளர் குருமூர்த்தி தீர்மானங்களை வாசித்தார் இதில் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் குருவாச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் கோமதிசேகர். தலைமையில் நடைபெற்றது இதில் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments