எல்லா புகழும் இறைவனுக்கே - மனம் திறந்த சூர்யகுமார் யாதவ் - MAKKAL NERAM

Breaking

Saturday, July 20, 2024

எல்லா புகழும் இறைவனுக்கே - மனம் திறந்த சூர்யகுமார் யாதவ்

 

இந்தியா அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரை விளையாடுவதற்கு இலங்கை  செல்ல. உள்ளது. இதன் முதலில் இதன் முதலில் தொடங்கும் டி20 போட்டி 27ஆம் தேதி தொடங்குகிறது இந்த தொடரில் இருந்து தான் கௌதம் கம்பீர் தலைமை  பயிற்சியாளராக செயல்பட உள்ளார் இந்த நிலையில் இதற்காக இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார் .இந்த நிலையில் கேப்டன் பொறுப்பு குறித்து சூரியகுமார் யாதவ் மனம் திறந்துள்ளார். அதில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் பொறுப்பை ஏற்கும் என் மீது அன்பையும் ஆதரவையும் பொழிந்து அனைவருக்கும் நன்றி. இந்த புதிய  பதவி பல  பொறுப்புகளையும், உற்சாகத்தையும் கொண்டுள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment