• Breaking News

    திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து அதிமுக சார்பில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பலராமன் துண்டு பிரசுரங்களை வழங்கினார்


     திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கள்ளச்சாராயம் மரணங்கள் வீதிக்கு வீதி கஞ்சா தெருக்கு தெரு போதை மாத்திரை விற்பனை அதிகரித்துவதை குறித்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதிகளில்  அதிமுக நகர செயலாளர் எஸ் டி டீ.ரவி  ஏற்பாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் துண்டு பிரசாரங்கள் வழங்கப்பட்டது.

     அப்போது திமுக அரசின் ஆட்சியின் அவல நிலை குறித்து மக்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது இதில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு மாவட்ட துணைச் செயலாளர் எம் எஸ் ஸ்ரீதர்  சியாமளா தன்ராஜ் பாசறை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் டி சி மகேந்திரன் சேர்மன் கே ,எம், எஸ், சிவகுமார் மீனவர் அணி ஆரம்பாக்கம் சுரேஷ் பொதுக்குழு உறுப்பினர் அபிராமன்  மற்றும்கழக நிர்வாகிகள் நாகராஜ்,சிராஜுபாய் பல்லவாடா ரமேஷ் டேவிட் சுதாகர் தீனதயாளன் கணபதி கோபி நாகமுத்து ஏழுமலை, ராஜேந்திரன்  மகளிர் அணி சுசிலா உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர் கும்மிடிப்பூண்டி பஜார் வீதிகளில் துண்டு பிரச்சாரங்களை வழங்கினார்கள்.

    No comments