பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை - MAKKAL NERAM

Breaking

Wednesday, August 21, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை

 


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 24 சனிக்கிழமையிலிருந்து ஆகஸ்ட் 26 திங்கள்கிழமை வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 அதாவது வார விடுமுறை நாட்களாக சனி மற்றும் ஞாயிறைத் தொடர்ந்து திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி வருகிறது.இதன் காரணமாக தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சனி ஞாயிறு போன்று விடுமுறை தினங்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது.

No comments:

Post a Comment