• Breaking News

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பழவேற்காடு மீனவர்களை பொன்னேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பலராமன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்


    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி பழவேற்காடு  மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது பாண்டிச்சேரியை சேர்ந்த மீனவர்கள் எல்லை மீறி மீன்பிடித்ததில் இரண்டு தரப்பு இருக்கும் மோதல் ஏற்பட்டு பழக்காடு இரண்டு மீனவர்கள் பலத்த காயம் அடைந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தகவல் அறிந்த பொன்னேரி தொகுதி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் .சிறுணியம்.        பி.பலராமன்  பாதிக்கப்பட்ட மீனவ  மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறி உரிய சிகிச்சை அளிக்கும் மாறு மருத்துவரை  கேட்டு கொண்டார். உடன் பழவை குமார் எர்ணாவூரன். மீனவ பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

    No comments