மறைந்த துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ ராமசாமி அவருடைய மனைவி காலமானார் - MAKKAL NERAM

Breaking

Tuesday, August 20, 2024

மறைந்த துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ ராமசாமி அவருடைய மனைவி காலமானார்



 மறைந்த நடிகரும் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரான சோ ராமசாமி. அவருடைய மனைவி சௌந்தரா ராமசாமி . காலமானார். 84 வயதான சௌந்தரா ராமசாமி வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சோ ராமசாமி கடந்த 2016 இல் காலமான நிலையில். சென்னையில் தனது குடும்பத்துடன் சௌந்தரா ராமசாமி அவர் வசித்து வந்தார். நாளை முற்பகலில் சௌந்தரா ராமசாமி உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment