கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 3 வது வார்டு அதிமுக செயலாளர் எம்.எஸ்.எஸ்.டி வேலு பிறந்த நாள் விழா அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து - MAKKAL NERAM

Breaking

Sunday, September 29, 2024

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 3 வது வார்டு அதிமுக செயலாளர் எம்.எஸ்.எஸ்.டி வேலு பிறந்த நாள் விழா அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அதிமுக 3.வது வார்டு செயலாளர் எம் எஸ் எஸ் .டி. வேலு பிறந்தநாள் விழா அதிமுக நிர்வாகிகள்  மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் தொலைபேசியில் வாழ்த்து  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர்  மு. க சேகர் இனியம்.மனோஜ் எம் எஸ் எஸ் சரவணன் ஓடை ராஜேந்திரன் மோகன். ரஜினி கென்னடி ஏ.டி ஆர் ராஜேந்திரன் அப்பு அப்பனும் கர்ணன் விக்கி  நிர்வாகி கலந்து கொண்டு கேக் வெட்டி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment