ஆரம்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
கும்மிடிப்பூண்டி சிப்காட் அலகு 4 துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி.காரணமாக நாளை (19-10-2024- சனி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆரம்பாக்கத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதனால் ஆரம்பாக்கம், எகுமதுரை, நாயுடுகுப்பம், தோக்கம்பூர்,.தண்டலம், நொச்சிக்குப்பம், பாட்டைகுப்பம், ஏடூர், கும்புளி, கொண்டமாநல்லூர்,காயலார்மேடு, சின்ன ஓபுளாபுரம், பெரிய ஓபுளாபுரம், துராபள்ளம், எளாவூர் பஜார், மகாலிங்க நகர், நரசிங்கபுரம், சுண்ணாம்பு குளம், ஓபசமுத்திரம், மற்றும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளில் நாளை ( -சனி) மின் சப்ளை இருக்காது.
No comments